Thursday 18 February 2016

உயிரின் விலை பாகம் 2

இறந்தோரின் எண்ணிக்கை நாம் கனவிலும் நினைத்தப் பார்க்காத
அளவு இருந்தது ஆம் 60 மில்லியன் மக்கள் எரித்தும்,வெட்டியும்,
சுட்டும்,பல சித்திரவதைக்கு ஆலாக்கப்பட்டும் கொள்ளப்பட்டனர் 40
மில்லியன் மக்கள் உடமைகள் உறவுகள் மட்டும் இன்றி தங்களின்
உறுப்புக்களையும் சேர்த்தே இழந்தனர் அவர்களுக்கு உயிர் மட்டுமே
மிச்சம் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்ட்டிருக்கும் நேரத்தில்
ஜெர்மானியர்களின் கண்கள் ஓர் கண்டத்தை குறிவைக்கத்தொடங்கியது
அதற்க்குக் காரணம் அவர்களின் தலைமை விஞ்ஞானிகளின்

ஒருவரான மெல்போர்டு என்பவராகும் அந்த கண்டத்தில் அதிகமான வளங்கள் இருப்பதாகவும் அது தமக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும் என்பதாகவும் கூறி ஜெர்மானிய அரசை தூண்டிவிட்டார் அதை பலரும் ஏற்க்காத போதிலும் பேராசை கொண்ட ஜெர்மானிய அரசோ அதை ஆமோதித்தது ஆனால் எதிர்பாராத விதமாக இச்செய்தி அவர்களின் எதிரி நாடான பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் தூதர்கள் மூலம் தெரியவந்த்து (தொடரும்)

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: இந்த இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வாசகர்களின் கருத்துக்களுக்கு எங்கள் தளமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு richmanmustha@gmail என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.