Thursday 21 January 2016

எமனுக்கு எமன் பாகம் 1


அழிவின் ஆரம்பம்:

மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே 

போகிறது அதேபோல்

அவர்களின் தேவைகளும் மனிதன் என்று சொன்னால் அவன் அதிக ஆசைகளையும் தேவைகளையும் கொண்ட சுயநலவாதியாகவே திகழ்கிறான் இந்த பூமியைப் பொருத்தவரை தன் தேவைக்காக எதையும் 
செய்துவிடலாம் என்று என்னுகிறான் அதுமட்டும் அல்லாமல் தன் தேவையை குறுக்குவழியில் எவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் மனிதற்களுக்கு நன்றாகவே தெறிந்திருக்கிறது அப்படி மனிதனுக்கு அத்யாவிசமாகத் தேவைப்படும் ஒன்றாய் மாறியிருக்கும் மீத்தேன் பற்றிதான் இப்போது நாம் பார்க்கவிருக்கிறோம்

உயிரின் விலை பாகம் 1


1941 டிசம்பர் கொடிய வெறிபிடித்த மிருகங்கள் போல் காணப்படும்
மனிதர்கள் ஆம் அது இரண்படாம் உலகப்போர் தான் உலகின்
அனைத்துப் பகுதிகளும் தீமூட்டப்பட்டு ஒரு சவக்கிடங்காய்
காட்ச்சியளித்தது இதில் அனைத்து நாடுகளும் இரு பிரிவாக பிரிந்து
தங்களின் இரத்த தாகத்துக்கு அப்பாவி மக்களையும் போர்
வீரர்களையும் கொன்றுகுவித்தனர் ஒரு பிரிவில் இத்தாலி,ஜப்பான்,
ஜெர்மன் மற்றும் அதன் நேச நாடுகளும் மற்றும்ஓர் பிரிவில் பிரிட்டன்,
பிரான்ஸ்,கெனடா,இந்தியா உட்பட அதன் துணை நாடுகளும் இணைந்து
இந்த பூமியில் இதுபோல் எந்த இயற்க்கையும் உயிர்சேதம் செய்யவே
முடியாது என்று சபதம் இடும் அளவுக்கு நடந்தேறியது இரண்டாம்
உலகப்போர் இதில் இந்தியா தேவையில்லாமல் உள்ளே

வழுக்கட்டாயமாக தள்ளப்பட்டது.(தொடரும்)

கவிதை

சாலை

கருங்கல் மேனியே கருநிரம் கொண்டு

      தொடர்ந்து நீளமாக போனியே

நீ இல்லா பயணத்தில்

      வீழ்ந்தெழுந்த எங்களுக்கு

உனை கொண்டு தந்தமைக்கு

      நன்றி பல கோடியே

அவ்வபோது மலை வெள்ளத்தில்

       நாசமானி போனியே

இதற்க்கு காரணம் அந்த

       அரசியல் ஊழல் வாதி கேடியே
                                                  By,

                                                                                         Mity

உடல் நலம்

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது உடல் நலம் பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

Wednesday 20 January 2016

முக்கியச் செய்தி

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது முக்கியச் செய்தி பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

job

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது job பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

android

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது android பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

windows

hi gays welcome to my windows page and please add 

கட்டுரை

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது கட்டுரை பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

கதை

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது கதைகள் பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

கவிதை

அன்பு நண்பர்கள் அனைவரையும் எனது கவிதைகள் பக்கம் சார்பாக வரவேர்கிறேன்