Thursday 21 January 2016

எமனுக்கு எமன் பாகம் 1


அழிவின் ஆரம்பம்:

மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே 

போகிறது அதேபோல்

அவர்களின் தேவைகளும் மனிதன் என்று சொன்னால் அவன் அதிக ஆசைகளையும் தேவைகளையும் கொண்ட சுயநலவாதியாகவே திகழ்கிறான் இந்த பூமியைப் பொருத்தவரை தன் தேவைக்காக எதையும் 
செய்துவிடலாம் என்று என்னுகிறான் அதுமட்டும் அல்லாமல் தன் தேவையை குறுக்குவழியில் எவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் மனிதற்களுக்கு நன்றாகவே தெறிந்திருக்கிறது அப்படி மனிதனுக்கு அத்யாவிசமாகத் தேவைப்படும் ஒன்றாய் மாறியிருக்கும் மீத்தேன் பற்றிதான் இப்போது நாம் பார்க்கவிருக்கிறோம்

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: இந்த இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வாசகர்களின் கருத்துக்களுக்கு எங்கள் தளமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு richmanmustha@gmail என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.